France Tamizhargal Service Social - FTSS
93150 Le Blanc Mesnil - France
Téléphone
 
 
 
 
 
 
 
"பிரான்ஸ் தமிழர்கள் சமூகநலச்சங்கம்" என்ற ஒரு அமைப்பு எந்தவித சுயநலமும், லாபம், விளம்பரம் போன்றவைகளத் தேடாது, தொண்டு செய்யவேண்டும் என்ற ஆழ்ந்த மனப்பாங்கில், பிரான்ஸ் வாழ் தமிழர்களால் ஆர்வமாக ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஊக்கமுடன் உழைக்கும் அன்பர்கள் யாவரும் சமூகநல ஈடுபாடு உள்ளவர்கள். தம் மனதுபடி, ஒருப்பணிக்கானத்தேவையான பொருள் உதவி செய்பவர்களும், வருடச்சந்தா செலுத்துபவர்களும் ஆவர்.
 
இச்சங்கம் கீழ்கண்ட முக்கியமான தொண்டுகளை அடைவதற்கு ஆன நோக்கங்களைக்கொண்டது:
- கிராம மக்களின் அடிப்படை வசதிகள், (வீடு, பள்ளி, தண்ணீர்) உயர உதவி,
- தண்ணீர் வசதிகள்  (குளம் தூர்வாருதல், கைப்பம்புகள் அமைப்பு, கிணறுகள் வெட்டுவது, மழைநீர் சேமிப்புக்கான ஏற்பாடுகள்) போன்றவற்றிற்கு உதவி,
- கிராம பள்ளிகளில் வசதிகளைப்பெருக்குவது (கழிவறைகள், பெண்குழந்தைகளுக்கு  வேண்டிய சுகாதாரப்பொருட்கள்) போன்ற முக்கியமானத்தேவைகளை அமைத்துக்கொடுப்பது,
- அநாதை குழந்தைகள் பராமரிப்பு  (உணவு, உடை, கல்வி, சமுக அந்தஸ்து ) போன்றவைகள் முன்னேற்றம் செய்வது,
- கிராமங்களில் மரம் வளர்ப்பது, ஏழை விவசாயிகள் கஷ்டம் நீங்கிட முக்கியத்தேவைகளுக்கு உதவி செய்வது.
 
--------------------------------------------------------------------------------------------------
« FRANCE TAMIZHARGAL SERVICE SOCIAL » FTSS
 
C'est une association créée à but non lucratif.
Elle rassemble des personnes volontaires qui souhaitent faire vivre la solidarité. 
Elle est habilitée à recevoir des dons et des cotisations annuelles.
Elle s'est donnée pour mission d'agir :
- contre la pauvreté et de promouvoir la solidarité à ses valeurs.
- garantir l'infrastructure appropriée dans les villages.
- excavation des étangs.
- installations hygiéniques dans les écoles. 
- aide aux orphelins pour amélioration de leur niveau de vie.
- favoriser la plantation des arbres et aider aux agriculteurs.
.
 

VERSEZ UN DON A FTSS. MERCI !

Bonjour à vous Tous !

Nous avons créé un autre lien sur PayPal pour
les personnes qui souhaitent verser un Don.

Je vous prie de bien vouloir partager ce lien à tous vos connaissances et amis qui souhaitent soutenir FTSS.

On vous remercie par avance de votre aide 🌹🙏🏻🌹
 
 
தங்களின்பங்களிப்பிற்குநன்றி🙏.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Rejoingnez-nous

 

evenement en cours voir les photos en bas de la page

Aucun événement
 

abonnez-vous

Pour vous inscrire à nos actualités, indiquez votre adresse mail :
 
 
Projet Renovation de l'école de Molapakkam.
 

FTSS

பிரான்ஸ் வாழ் தமிழர்கள் ஒன்று கூடும் ஆவலில் 2017 இல் France தமிழர்கள் என்ற
வாட்ஸப் குழு பிறந்தது.
இணந்தவர்களில் பலர் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததால், தமிழ் நாட்டின் நீர் பஞ்சத்தைப்
போக்க ஏதேனும் செய்தாலென்ன என்று
கேட்ட ஒரு குரலுக்கு செவி
சாய்த்து, இன்று சேவைக்கென்றே ஒரு
அமைப்பாக வளர்ந்துள்ளது.
இது வரை புதுவையில் 7
குளங்களை தூர் வாரியிருக்கிறோம்.
இனி பெருமளவில் செய்ய சட்டப்படி இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில் 25/8/2019
அன்று பிரான்ஸ் தமிழர்கள்
சமூக சேவை (FTSS - FRANCE
TAMIZHARGAL SERVICE SOCIAL) என்ற பெயரில்
ஒரு அசோசியேஷன் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.தலைவர்,
செயலாளர், பொருளாளர்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முதலில் இணைந்த 24 பேரில்
13 பேர் ஒப்புக் கொண்டால்
மட்டுமே ஒரு செயலைப் செய்ய முடியும் என்று வரையறுக்கப்பட்டது.
வருட சந்தா 20 € மட்டுமே! சேவையின் தேவைக்கேற்ப
விருப்பம் உள்ளவர்கள் நன்கொடை அளிக்கலாம்.
இரு வருடங்களுக்கு ஒரு முறை செயற்குழுவில் மாற்றம்
செய்யலாம். ஜனவரி மாதம்
பொதுக்குழு கூடலாம்.
 
இனி செய்ய விரும்பும் சேவைகள்:
1.தேவைப்படும் அரசு பள்ளிகளில் குடிநீர்,கழிப்பறை
வசதி.
2. நீர் நிலைகளை ஆழப்படுத்தி நிலத்தடி நீர்
சேமிப்பு.
3. பலர் பயன் பெறும் வகையில் முதியோர் இல்லம்,
அனாதை இல்லம் போன்ற
வற்றுக்கு உதவுதல்
4.நியாயமான கோரிக்கைகளுக்கு செயற்குழு ஒப்புதல் பெற்று
உதவுதல்
தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த உதவியும்
செய்வதற்கில்லை.
நாம் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம்' என்ற பெருநோக்கில் இணைவோம்.
செயல்படுவோம். வெற்றி கண்டு மகிழுவோம்
FTSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L'etang de Pinnachikkupam, Pondichery

News 1